பக்கங்கள்

வியாழன், 10 அக்டோபர், 2013

வாய் விட்டு சிரிங்க....
1)ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா?

உங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.

2)என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...

நடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்?
பகலில்தான் ஆஃபீஸ்ல தூங்கிடறாரே!


3)நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை

குற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.

4)நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா?

டாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி விவரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க பிழைச்சுடுவீங்க

5.)தந்தை(மகனிடம்) சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியா?நான்தான் உன் கிட்ட ஐந்து ரூபாய் காயின் ஒன்று கொடுத்தேனே!

மகன்-ஆமாம்..ஆனா..பஸ்ல கண்டக்டர்...ஐந்து ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.

6.)கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..

அப்போ நீங்க லேசி மோகன்னு சொல்லுங்க.

ஞாயிறு, 26 மே, 2013

தமிழ் நகைச்சுவை (Tamil Nagaichuvai / Comedy)

தமிழ் நகைச்சுவை (Tamil Nagaichuvai / Comedy)


தமிழ் நகைச்சுவை துணுக்குகள். Tamil Comedy (Nagaichuvai) in Tamil language. வாசகர்கள் தங்கள் படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.

கவிதை தலைப்புபார்வைகள்தேர்வுவெளியான நாள்
நகைச்சுவை...20 (jayarajarethinam)451026-05-2013 07:30:17 AM
சிரிப்பதற்காக மட்டும் ...!!! (கவிஞர் K இனியவன்)76025-05-2013 06:25:53 PM
வேகம் (கவிஞர் K இனியவன்)23025-05-2013 06:14:17 PM
நகைச்சுவை ...19 (jayarajarethinam)91025-05-2013 08:58:48 AM
முன்னாள் ஆசிரியர்! (kppayya)586024-05-2013 09:57:26 PM
நகைச்சுவை...18 (jayarajarethinam)109024-05-2013 08:56:05 AM
நகைச்சுவை ...17 (jayarajarethinam)182022-05-2013 03:40:20 PM
ஆணியே புடுங்க வேணாம்... (கவிஞர் K இனியவன்)1812022-05-2013 03:02:28 PM
நகைசுவைக்காக மட்டும் (DineshRak)147022-05-2013 01:47:54 PM
நகைச்சுவை .....16 (jayarajarethinam)133021-05-2013 03:12:14 PM
இனியின் நகைச்சுவை துளிகள் ..!!!(கவிஞர் K இனியவன்)1511020-05-2013 08:15:22 PM
சிரியுங்க சிரியுங்க (கவிஞர் K இனியவன்)2651020-05-2013 06:32:55 AM
Un Alaipeasi_n Varavu.... (Jerin Ross)97019-05-2013 04:15:29 PM
நகைசுவை (udhyakumar)216018-05-2013 10:03:40 AM
நகைசுவை (udhyakumar)117018-05-2013 10:02:10 AM
நிச்சயம் சிரிப்பீங்க .... (கவிஞர் K இனியவன்)2961518-05-2013 06:34:31 AM
அழுகை (குட்டி கதை ) (otteri selvakumar)123017-05-2013 04:40:24 PM
தவறும்... தப்பும்.... (aanaa)114016-05-2013 09:38:55 PM
முல்லாவின் கதை=( ஒரு நாத்திகன்...)(கவிஞர் K இனியவன்)1301016-05-2013 09:13:30 PM
முல்லாவின் கதை= 02 (கவிஞர் K இனியவன்)791016-05-2013 09:09:59 PM

சனி, 11 மே, 2013

நம்ம இந்தியாவில மட்டுமே இது முடியும்!


வணக்கம்  மக்கள்ஸ். இன்று  ஒரு  குஷியான,  சுவாரசியமான  ஏதாவது ஒன்றை  பற்றி  பதிவிடலாம்  என்றால், குஷிக்கும்  சுவாரசியத்திற்கும் குறைவே  இல்லாத  நாடு  என்றால்  அது  நம்ம  இந்தியாதான். ஆகவே கொஞ்சம் இந்திய திருநாடு பக்கம் சென்று வரலாம், இல்லை உங்களையும் அழைத்துப் போகலாம் என்றிருக்கிறேன்.

சில விடயங்களை பார்க்கும் பொழுது நம்மை அறியாமலே பல வெளிப்பாடுகளை  நமது  முகத்தில்  காட்டிவிடுகிறோம். சில  படங்களை பார்த்தால்  வாய்  பிளக்கிறது, சில  படங்களைப்  பார்த்தால் புருவம் உயர்கிறது, சில படங்களைப் பார்த்தால் சிரிப்பு வந்து விடுகிறது, இன்னும் சில படங்களைப் பார்த்தால் கண்கள் ஈரமாகி விடுகிறது, வேறு சில படங்களைப் பார்த்தால் 'சீ' என்று வார்த்தை வந்து விடுகிறது. அப்படியிருக்க,  இன்று  கொஞ்சம்  புகைப்படங்களை  கொண்டு வந்திருக்கிறேன்  உங்களுக்காக. இவை  அனைத்தும்  இந்தியாவில் எடுக்கப்பட்டவை. இவற்றை  பார்க்கும்  பொழுது  உங்களுக்கு  என்ன வெளிப்பாடு வருகிறது?

இப்படியான இப்படங்களில் இருக்கும் விடயங்களை ஒத்த விடயங்களை இந்தியாவில் மட்டுமே காண முடியும் என்று எனது நண்பன் சொன்னபோது சிரிப்புத்தான் வந்தது. ஆனாலும், நான் இரசித்து இரசித்து சிரித்து பார்த்த புகைப்படங்கள் இவை.


 

மனுசன்யா நீயி!!!!!!!
  

ரூம் போட்டு ஜோசிப்பானுன்களோ??
 

அவ்வ்வ்வ்வ்வ்..........
 

அட சோடாப் போத்தலுக்கு பொறந்தவனே!.
 

யாருக்கிட்ட!! எங்க வண்டிலையும் இருக்கில எயார் பேக்கு!
 

அட பொறம்போக்கு மனுசா... நீ போர்க்கும் போதே இப்பிடியா??
 

எவண்டா அவன் இத அக்க்சிடண்டு எண்டு சொனன்வன்!! ஓட்டோவில எட்டு போட்டிருக்கியா?? இதுதாம்லே!!
 

இவன மாறி பத்து பேரு வேணும்யா நாட்டுக்கு!!
 

அட பிக்காளிப் பயல்களே, porn ல எப்பிடியா நடக்கும் அக்சிடண்டு???
 

நல்லா வருவே தம்பி நீயி!
 

நம்மள விட மோசமான வீக்கா இருப்பாய்ங்களோ இங்கிலீசில!!
 

ஆக்கள புடிச்சு செக்கு பண்ணுங்க சார் செக்கு பண்ணுங்க!!!
 

ஆமா அப்பிடியே ஒரு டையும் கட்டிவிட வேண்டியது!
 

ஹா ஹா ஹா... ஆரம்பமே இப்புடியா??? ஆனாலும் இந்த தத்துவம் அந்த பயபுள்ளைங்களுக்கு இண்டைக்கு என்கையா கேக்கப் போகுது???
 

நாய விட மோசமா கடிப்பாய்ங்களோ??
 

அட வெங்காயங்களா.. நீங்க மனுசங்கையா!!
 

உங்க கட்சில இடி விழ!
 

ஹி ஹி ஹி... அண்ணே அடுத்த கலாமு நீங்கதானண்ணே !!!
 

கோழிப்பண்ணையில இவருதான் நாட்டாமையா இருந்திருப்பாரோ??
 

யாருக்கிட்ட... டங்குவார அறுத்துடுவன் ஆமா!!
 

புத்திசாலிக் குடும்பம்!
 

சத்தியமா ஒன்னலதான்யா முடியும்! ஒத்துக்கிறன்!
 

அட தெய்வமே! என்னா மூளை... என்னா ப்ளானிங்!! ஸ்ஸப்பா...


 ஏதோ நம்மளால முடிஞ்ச அளவு புது புது விசயங்கள உங்களுக்கு காட்டி தந்திருக்கேன்... நீங்கள்  முயற்சி  பண்ணி  ஏதாச்சும்  நடந்தால் அதுக்கு சங்கம் பொறுப்பில்லை. ஆமா! 

rajamal thanks

திங்கள், 6 மே, 2013

டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா? • டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

  நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

 • நீ சிரிக்கும்போது ஒவ்வொரு விநாடியும் உன் பின்னால்
  நான் இருப்பேன்.
  ஏனென்னாறால் அந்தக் கொடுமையை என்னால் பார்க்க
  முடியாது..! • “”ஒரு அறையின் நீளம் 30 அடி, அகலம் 20 அடி. பெருக்கினால் என்ன வரும்?”

  “”குப்பை சார்!”


 • ரசிகை:அண்ணே என் குழந்தைக்கு பெயர் வையுங்க ? விஜய்: என் மனசை தொட்ட பெயர் "ஷோபா" ன்னு வையுமா.
  ரசிகை: இது ஆம்பள புள்ளை சார்

  # அப்போ நாற்காலி ன்னு வை


 • நண்பன் 1 : நான் செஸ் விளையடபோறேன் உனக்கு விளையாட தெரியுமா?
  நண்பன் 1 : தெரியுமாவ? நீ போய் ground ல இரு நான் shoe மாட்டிட்டு வரேன்


 • EB காரனுக்கு போன் பண்ணி கரண்ட் எப்ப வரும்ன்னு கேட்டா “

  உன்னோட மொபைல்ல இன்னும் சார்ஜ் இருக்கான்னு” கேக்குறான் • இதுதான் என்னோட கனவு இல்லம்…!

  அதுக்காக, ‘காலிங் பெல்’ ஒலியை குறட்டைச் சப்தத்துல வைக்கணுமா..?


 • தூய்மையான 24 கேரட் தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா அமெரிக்கக் ஆராசியாளர்களால் கண்டுபிடிக்கபட்டுள்ளது

  :>>இனிமே வீட்டுக்கு ஒரு பாக்டீரியா வேற வளக்கணும் போல இருக்கே....கணவர்கள் ஜாக்கிரதை

  @சுரேசு பெருமாள்

 • தினசரிகளில் நகை பறிப்பு, பணம் பறிப்பு, நிலம் பறிப்பு போன்ற செய்திகளில் தற்போது பதவி பறிப்பும் இனைந்துள்ளது..!

  #மம்மி ராக்ஸ்ஸ்ஸ்...


 • Man1: என்ன சார் சுவிட்ச்
  போர்டை தண்ணி உத்தி கழுவுரிங்க ஷாக்
  அடிசிடும்ல?
  Man2: தம்பி நீங்க தமிழ்நாட்டுக்கு
  புதுசா?


 • தெரியாத்தனமா அந்த மனுஷன் கருப்பு சட்டை போட்டுடாரு, விடுங்களேன்யா.. எனக்கே பாவமா இருக்கு..

  இந்த அம்மா ஒவ்வொருத்தன் வீட்டையுமே கருப்பா (இருட்டா) ஆக்கிருக்கு, அதை எல்லாம் ஒண்னும் சொல்லாதீங்க..

  ### பிளாக்குதான் எனக்குப்பிடிச்ச கலரு. டொய்யோங்க் டொய்யோங்க்
 • கருவறையும் இருட்டு
  கல்லறையும் இருட்டு
  நடுவுல உனக்கு எதுக்கு கரண்ட்டு?
  பில்லை மட்டும் கரெக்டா கட்டு..
  இப்படி தமிழ்நாடு மின்வாரியம்

 • ஆஸ்கார் என்றால் உதடுகள் ஒட்டாது பாரத ரத்னா என்றால் தான் உதடுகள் கூட ஒட்டும் # கலைஞருக்கு பாரத ரத்னா தர வேண்டும் - திமுக

 • நேத்து ஒரு பழைய படத்தில, தலையில ஏதோ ஒன்னு மாட்டி ஹீரோவுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கிற மாதிரி ஒரு ஸீன்..

  இப்போயெல்லாம், கரண்ட் வந்துருச்சுன்னு சொன்னாலே பெரிய ஷாக் ட்ரீட்மென்ட்தான்
  @சுரேசு பெருமாள்

 • ஒண்ணு கவனிச்சீங்களா? கரெக்டா ஃபிப்ரவரி 14த்-காதலர் தினம்(VALENTAIN'S DAY)!லிருந்த்து பத்தாவது மாதம், நவம்பர் 14த்- குழந்தைகள் தினம்.(CHILDRENS DAY!.)! Just for your attention.
  @Hansa Kashyap