பக்கங்கள்

திங்கள், 6 மே, 2013

டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?



  • டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

    நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

  • நீ சிரிக்கும்போது ஒவ்வொரு விநாடியும் உன் பின்னால்
    நான் இருப்பேன்.
    ஏனென்னாறால் அந்தக் கொடுமையை என்னால் பார்க்க
    முடியாது..!



  • “”ஒரு அறையின் நீளம் 30 அடி, அகலம் 20 அடி. பெருக்கினால் என்ன வரும்?”

    “”குப்பை சார்!”


  • ரசிகை:அண்ணே என் குழந்தைக்கு பெயர் வையுங்க ? விஜய்: என் மனசை தொட்ட பெயர் "ஷோபா" ன்னு வையுமா.
    ரசிகை: இது ஆம்பள புள்ளை சார்

    # அப்போ நாற்காலி ன்னு வை


  • நண்பன் 1 : நான் செஸ் விளையடபோறேன் உனக்கு விளையாட தெரியுமா?
    நண்பன் 1 : தெரியுமாவ? நீ போய் ground ல இரு நான் shoe மாட்டிட்டு வரேன்


  • EB காரனுக்கு போன் பண்ணி கரண்ட் எப்ப வரும்ன்னு கேட்டா “

    உன்னோட மொபைல்ல இன்னும் சார்ஜ் இருக்கான்னு” கேக்குறான்



  • இதுதான் என்னோட கனவு இல்லம்…!

    அதுக்காக, ‘காலிங் பெல்’ ஒலியை குறட்டைச் சப்தத்துல வைக்கணுமா..?


  • தூய்மையான 24 கேரட் தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா அமெரிக்கக் ஆராசியாளர்களால் கண்டுபிடிக்கபட்டுள்ளது

    :>>இனிமே வீட்டுக்கு ஒரு பாக்டீரியா வேற வளக்கணும் போல இருக்கே....கணவர்கள் ஜாக்கிரதை

    @சுரேசு பெருமாள்

  • தினசரிகளில் நகை பறிப்பு, பணம் பறிப்பு, நிலம் பறிப்பு போன்ற செய்திகளில் தற்போது பதவி பறிப்பும் இனைந்துள்ளது..!

    #மம்மி ராக்ஸ்ஸ்ஸ்...


  • Man1: என்ன சார் சுவிட்ச்
    போர்டை தண்ணி உத்தி கழுவுரிங்க ஷாக்
    அடிசிடும்ல?
    Man2: தம்பி நீங்க தமிழ்நாட்டுக்கு
    புதுசா?


  • தெரியாத்தனமா அந்த மனுஷன் கருப்பு சட்டை போட்டுடாரு, விடுங்களேன்யா.. எனக்கே பாவமா இருக்கு..

    இந்த அம்மா ஒவ்வொருத்தன் வீட்டையுமே கருப்பா (இருட்டா) ஆக்கிருக்கு, அதை எல்லாம் ஒண்னும் சொல்லாதீங்க..

    ### பிளாக்குதான் எனக்குப்பிடிச்ச கலரு. டொய்யோங்க் டொய்யோங்க்
  • கருவறையும் இருட்டு
    கல்லறையும் இருட்டு
    நடுவுல உனக்கு எதுக்கு கரண்ட்டு?
    பில்லை மட்டும் கரெக்டா கட்டு..
    இப்படி தமிழ்நாடு மின்வாரியம்

  • ஆஸ்கார் என்றால் உதடுகள் ஒட்டாது பாரத ரத்னா என்றால் தான் உதடுகள் கூட ஒட்டும் # கலைஞருக்கு பாரத ரத்னா தர வேண்டும் - திமுக

  • நேத்து ஒரு பழைய படத்தில, தலையில ஏதோ ஒன்னு மாட்டி ஹீரோவுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கிற மாதிரி ஒரு ஸீன்..

    இப்போயெல்லாம், கரண்ட் வந்துருச்சுன்னு சொன்னாலே பெரிய ஷாக் ட்ரீட்மென்ட்தான்
    @சுரேசு பெருமாள்

  • ஒண்ணு கவனிச்சீங்களா? கரெக்டா ஃபிப்ரவரி 14த்-காதலர் தினம்(VALENTAIN'S DAY)!லிருந்த்து பத்தாவது மாதம், நவம்பர் 14த்- குழந்தைகள் தினம்.(CHILDRENS DAY!.)! Just for your attention.
    @Hansa Kashyap
  • கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக