ஜோக்ஸ் 1
கணவன் : ச்சீய்! காப்பியாடி
இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!
------------------------------------------------------------------------------
என்ன உங்க வீட்டு காப்பி ஒரே ஃப்னாயில் வாசனை அடிக்குது..
நான் தான் சொன்னேனே...என் மனைவி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்சுடுவான்னு .

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..

காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!

நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது, நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?

சர்தார்ஜி ஜோக்ஸ் 2
படித்ததில் பிடித்தது
சர்தார்ஜியின் நண்பர்: செஸ் விளையாடலாமா?
சர்தார்ஜி: ஓ! நீங்க போய் கிரவுண்ட்லே நில்லுங்க... நான் ஷூ போட்டுட்டு வந்துறேன்!!
***
ஊரில் உள்ள எல்லோரும் சர்தார்ஜிகளை முட்டாள்கள்
என்று கூறுவதைக் கண்டு கொதித்தெழுந்த சர்தார்ஜிகள் நீதிபதி முன் ஊர் மக்களைக்
கூட்டி, நாங்கள் அறிவாளிகள் என்பதை நிரூபிக்கிறோம்.என்ன வேண்டுமானாலும் கேள்வி
கேளுங்கள், இவர் பதில் சொல்வார் என்று ஒரு அறிவாளியான சர்தார்ஜியை முன்
நிறுத்தினார்கள். நீதிபதி முதல் கேள்வியை கேட்டார். “ 3ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”,
சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார். நீதிபதி, இது தவறான விடை என்று சொல்லி எழுந்து
விட்டார்.
கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிகள், “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட்டனர். எனவே நீதிபதி இரண்டாம் கேள்வியை கேட்டார். “ 2ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”. சர்தார்ஜி நீண்ட யோசனைக்குப் பின் 8 என்று கூறினார். இதுவும் தவறான விடை என்று நீதிபதி சொல்லவே, “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட்டனர். மூன்றாவது கேள்வியை நீதிபதி கேட்டார். “4ம் 4ம் கூட்டினா எவ்வளவு?”. சர்தார்ஜி 8 என்று விடை சொன்னார். உடனே கூட்டத்தில் இருந்த சர்தார்ஜிக்கள் “இன்னுமொரு வாய்ப்பு தரவேண்டும்” என்று கூச்சலிட தொடங்கினார்கள்.

சர்தார்ஜியைப் பார்க்க அவரது நண்பர் வீட்டிற்கு
வந்தார். அங்கு சர்தார்ஜி தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தார். என்ன ஆச்சு என்று
அவரது நண்பர் கேட்டபோது, சர்தார்ஜி சொன்னார்: ‘எனது அம்மா இறந்துட்டாங்க’
நண்பர் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, நாளை வருகிறேன் என்று கிளம்பிவிட்டார்.
மறுநாள் போனபோது, அப்பவும் சர்தார்ஜி அழுது கொண்டிருந்தார். நண்பர் என்னவென்று கேட்டார்.
சர்தார்ஜி சொன்னார்: “என் தம்பி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசினான். அவனுடைய அம்மாவும் இறந்துட்டாங்களாம்”

இதே சர்தார்ஜி வாழ்க்கை வெறுத்து போய் தற்கொலை
செய்து கொள்ளும் எண்ணத்தோடு ஆற்றில் குதிக்கப் போனாராம்.
அப்பொழுது ஆற்றில் இருந்த மீனை பார்த்து, ”நான் தான் சாகப் போறேன், நீயாவது பிழைத்துக் கொள்” அப்படின்னு மீனை தூக்கி ஆற்றுக்கு வெளியில் போட்டாராம் ..

சர்தார்ஜி ஜோக்ஸ் 7
படித்தவை....
மேலாளர் : நீங்கள் எங்கு பிறந்தீர்கள்.
சர்தார் : இந்தியா
மேலாள்ர் :இதியாவில் எந்த பகுதி.
சர்தார் : முழு உடலும்தான் சார்.
**************************************************
முதலாளி : புதிதாக வேலையில் சேர்ந்த சர்தார் இரவு 8 மனிவரை கம்ப்யூட்டரில் வேலை செய்ததை கண்ட முதலாளி சந்தோஷத்துடன் என்னபா இவ்வளவு நேரம் வேலை பாக்குற என்ன வெலை செய்தாய்....
சர்தார் : அதுவா சார் கம்ப்யூட்டர் கீபோர்டுல a,b.c(alphapets)
எல்லாம் மாறி இருந்தது அத சரி செய்தேன்...
**************************************************
கோர்ட்டில்...
ஜட்ஜ்: ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..
சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்...
ஜட்ஜ் : ஷட் அப்..
சர்தார்: இல்ல.. இல்ல.. எனக்கு செவன் அப்..
ஜட்ஜ்: @#$%^&
*******************************************************
ஹோட்டல் ஓனர்: சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது
தானே?
சர்தார்:மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி
இருக்காரு.. அதுதான்.. !!!
******************************************************
சர்தாரின் மனைவி இறந்த போது அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். எப்படி
தெரியுமா?
சர்தார் B.A (Bachelor Again)
சர்தாருக்கு மறுமணம் நடந்தது. மீண்டும் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
இப்போ அவரோட பேர் என்ன தெரியுமா?
சர்தார் M.A (Married Again)
******************************************************
சர்தார் (கவலையுடன்):
வேய்ட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை
கிடைக்கலையே...
நண்பர்: அப்படி என்ன படிப்பு படிச்சீங்க?
சர்தார்: pre-KG, LKG, UKG எல்லாம் படிச்சு இருக்கோம்ல..
******************************************************
சர்தார் 1: டேய்.. எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?
சர்தார் 2: கரண்ட் இல்லடா..
சர்தார் 1: சரி சரி, பேனையாவது போடு..
சர்தார் 2: லூசாடா நீ.. மெழுகுவத்தி அணைஞ்சிடாது?
******************************************************
சர்தார்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு..
மேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க..
சர்தார்: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்ன்..
******************************************************
சர்தார் 1: நாளைக்கு சினிமாக்கு போறேன்.. வரியாடா?
சர்தார் 2: முடிஞ்சா வரேன்..
சர்தார் 1: முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர?
ஆரம்பிக்கும் போதே வந்துடு.
vkjvinoth thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக