anupriya's படம்

அப்பா மகன்


மகன் : நான் ஓரு விஷயம் சொல்லணும்
அப்பா : சாப்பிடும் போது பேச கூடாது
                        (சாப்பிட்ட பிறகு)
அப்பா : என்னடா? சொல்லு,
மகன் : உங்க சாப்பாட்டுல அம்மா விஷம் வச்சிருக்காங்க!

anupriya's படம்

LOW BATTERY


GIRL : என் MOBILE எப்பவும் எங்க அம்மா கிட்ட தான் இருக்கும்
BOY  : அய்யய்யோ! நான் CALL பண்ணுனா மாட்டிப்பியே!
GIRL : இல்ல உன் பெயரை LOW BATTERY-னு SAVE பண்ணி வச்சிருக்கேன்.
            நீ CALL பண்ணினோன  எங்க அம்மா எங்கிட்ட MOBILE
            கொடுத்து CHARGE போடுன்னு சொல்லிடுவாங்க
:D:D:D

pakee's படம்

சிந்தனை...


இன்னைக்கு பிடிச்ச மீன்
நாளைக்கு கருவாடாக ஆகலாம்
ஆனால்
இன்னைக்கு வெச்ச மீன்குழம்பு
நாளைக்கு கருவாட்டு குழம்பாக ஆகுமா.
யோசிங்க.....யோசிங்க....நல்லா யோசிங்க...

pakee's படம்

கோவபட கூடாது...


நடிகை நயன்தாராவே சீதை கதாப்பாத்திரத்தில் முடியும் என்றால்,
நான் ஏன்?.. இராமன் கதாப்பாத்திரத்தில் நடிக்க கூடாது?
(எனது நடிப்பு திறமைக்கு சினிமாவில சான்ஸ் கிடைச்ச நடிப்பன்)...

pakee's படம்

உறுப்பு தானம் பண்ண கடைசி வாய்ப்பு...


என்ன பண்றார்?
உறுப்பு தானம் பண்ண கடைசி வாய்ப்புன்னு
ஆபரேஷன் தியேட்டர்ல எழுதிப் போட்டிருக்கார்..!
-
============================================
-
படத்துக்கு இந்த கிளைமாக்ஸைத்தான் வைக்கணும்னு
ஏன் இவ்வளவு பிடிவாதமா இருக்கீங்க?
-
ஒருஜினல்லயே அதுதான் சார் இருந்தது…!

pakee's படம்

டாக்டர் ரொம்ப எளிமையானவரு...


அந்த டாக்டர் ரொம்ப எளிமையானவரு...!
அதுக்காக வீட்டுக்கே வந்து ஆபரேஷன் 
பண்ணுவேன்னு சொல்றது நல்லா இல்லே...!
-
======================================
-
கல்யாணத்தன்னிக்கு நாங்க எங்க பொண்ணுக்கு
50 சவரன் நகை போடுவோம். நீங்க என்ன 
போடுவீங்க?
-
50 சவரன் கரெக்டா இருக்கான்னு எடை 
போடுவோம்..!

pakee's படம்

காதலிக்க நேரம் இல்லை...


நான் வேலை செய்வது ஆக திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மட்டும் தான். பிறகு மறுபடியும் திங்கள் கிழமை வேலை.......................... 
காதலிக்க நேரம் இல்லை.

pakee's படம்

என்னமா யோசிக்குதுங்க...


பொண்ணு - என்னோட மொபைல் எப்பவுமே என்னோட அம்மா கையில்தான் இருக்கும்.
பையன் - அய்யோ, நான் போன் பண்றப்ப என்னோட பெயர் வருமே...கண்டுபிடிச்சுட்டா...?
பொண்ணு -உன்னோட பெயரை நான் 'பேட்டரி லோ' அப்படின்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன். உன்னோட போன் வந்தா அம்மா போனை என்கிட்ட கொடுத்து சார்ஜ் போட சொல்வாங்க. நான் ரூமுக்குள்ள போய் உன்கிட்ட பேசுவேன்..எப்பூடி...

pakee's படம்

நித்திய சோதனை...


காந்தி சுயசரிதை எழுதினர்
அதன் பெயர் "சத்தியசோதனை" 
ரஞ்சிதா சுயசரிதை எழுதுகிறார்
அதன் பெயர் "நித்திய சோதனை"...

anupriya's படம்

LOVE


GIRL: Hi, dear!
BOY: Hi, chellam! (Message sending failed!)
GIRL: R u there? Or busy?
BOY: No dear, I’m here only! (Sending failed!)
GIRL: R u ignoring me?
BOY: No.. no… Network problem da! (Sending failed!)
GIRL: K… Don’t talk with me… Bye!
BOY: Poi saavudi…!!! (Message sending successful!)

Cha enna vaazhka da…!?!?!
:love::love: