திருமணத்திற்கு முன்பு
(அதாவது காதலிக்கும் போது என்று வைத்துக்
கொள்ளுங்களேன்)
"அவனும் அவளும்" என்ன பேசினார்கள்
?
அவன் : உம்... காத்துக்கிட்டுருக்கிறது ரொம்ப
கஷ்டம்.
அவள் : நீங்க என்னை விட்டுட்டு
போயிடமாட்டீங்களே ?
அவன் : இல்லை.. இல்லை.. சத்தியமா இல்லை...
அவள் : நீங்க என்னை விரும்புறீங்களா?
அவன் : நிச்சயமா..
அவள் : நீங்க என்னை ஏமாத்திடுவீங்களா ?
அவன் : மாட்டேன் .. ஏன் இப்படி கேட்டுகிட்டே
இருக்கே?
அவள் : நீங்க எனக்கு ஒரு முத்தம்
தருவீங்களா?
அவன் : கண்டிப்பா..
அவள் : நீங்க என்னை அடிப்பீங்களா?
அவன் : சான்சே இல்லை.. நான் அப்படிப்பட்ட ஆள்
கிடையாது..
அவள் : நான் உங்களை நம்பலாமா?
அவன் : உம்..
அவள் : அன்பே....
--------------------------------------------------------------------------------------------
திருமணத்திற்கு பின்பு ...
"அவனும் அவளும்" என்ன பேசினார்கள்
?
மேலே கண்ட உரையாடலை கீழிருந்து மேலாக வாசித்துக் கொள்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக