தொடர்ந்து என் கைபேசியில் குறுஞ்செய்திகளாக ரொம்பி வழிகின்றது...படித்து விட்டு அழிக்க சிலது மனம் வரவில்லை...காரணம் சில தத்துவங்களும் சில ஜோக்குகளும்... சில மொக்கைகளும் நன்றாகவே இருக்கின்றன... அவைகள் உங்களோட பகிர்கின்றேன்...
ஹலோ சன் மீயூசிக்?
ஆமாம்.... சொல்லுங்க.... உங்க பேரு?
என் பேரு உண்மைதமிழன் மேடம்...
சொல்லுங்க உண்மை தமிழன்... எங்க இருந்து பேசறிங்க????
மேற்கு கலைஞர் கருணாநிதி நகர்ல இருந்து பேசறேன் மேடம்.... நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க...
நன்றி...
சொல்லுங்க உண்மைதமிழன் தகவல் பகுதியில் என்ன சொல்ல போறீங்க???
அது வந்துங்க மேடம்....
இப்படி பேச தயங்கினா என்ன அர்த்தம்..??? தைரியமா சொல்லுங்க...
என் அப்பன் முருகன் கிட்ட கேட்டேன் சொல்லாமா? இல்லையான்னு... அப்பன் முருகன் சொல்ல சொல்லிட்டான்...
தாராளமா எதுவா இருந்தாலும் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது...மனசுல இருக்கும் விசயத்தை சொல்லிட்டு உங்களுக்கு பிடிச்ச பாட்டை சொன்னா நாங்க அதை ஒளிபரப்புவோம்... தயங்காம சொல்லுங்க உண்மைதமிழன்...
மேடம் நேத்து ஒரு பர்ஸ் கே கே நகர்ல கிடைச்சுது மேடம்.. அதுல 15,000 பணம் இருந்துச்சி... அதுல கிரெடிட் கார்ட், விசிட்டிங் கார்டு ஐடி கார்ட் எல்லாம் இருக்கு...அதுல இருக்கும் விலாசம்... பெருமாள்... நெம்பர்12, மாரியம்மன் கோவில் தெரு, வெஸ்ட் கேகேநகர், சென்னை 78.
உண்மைதமிழன்எவ்வளவு பெரிய ஆளுசார் நீங்க... அந்த பணத்தை மிஸ்டர் பெருமாளுக்கு அனுப்ப போறிங்களா?
இல்லைங்க மேடம்...
பின்ன????
பர்ஸ் தொலைச்ச பெருமாளுக்கு நான் சொல்ற பாட்டை டெடிகேட் பண்ணுங்க மேடம்....
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு..... பாட்டை போடுங்க மேடம்.....
========
ஒரு ஆம்பளை.+. ஒரு பொம்பளை.....ஆனந்தம்
ஒரு ஆம்பளை +இரண்டு பொம்பளை.... மகாஆனந்தம்
ஒரு அம்பளை+ 3 பொம்பளை.... பரமானந்தம்
ஒரு ஆம்பளை+4 பொம்பளை... பிரம்மானந்தம்
ஒரு ஆம்பளை+நிறைய பொம்பளை.. நித்யானந்தம்..
=============
உலகில் பலரை காயபடுத்திய லைன்.....
சாரிங்க உங்களை நல்லா பிரண்டா நினைச்சிதான் நான்பழகினேன்..
பலரின் காயங்களை நீக்கிய வரிகள்..
திரிஷா இல்லைன்னா திவ்யா.....
==============
ஸ்டுடண்ட் சக்சஸ் பெயிலியர் இரண்டுத்துக்கும் காரணம்...
1. சக்சஸ்க்கு காரணம் பிரிலியண்ட் டீச்சர்
2.பெயிலியருக்கு காரணம் பியூட்டிபுல் டீச்சர்
==============================
மச்சி எனக்கும் என் லவ்வருக்கும் சீக்கரம் கல்யாணம் நடக்க போவுதுடா...ரொம்ப சந்தோஷம் மச்சி... எப்போ...????? எனக்கு வரும் மே10ஆம் தேதி,அவளுக்கு ஜுலை 20ஆம் தேதி....
=============
தாஜ்மகால் உலக அதிசயமா பார்க்க காரணம் என்னன்னு தெரியுமா?ஏன்னா இந்தியாவுல லோன் வாங்காம கட்டின கட்டிடம் அதுமட்டும்தான்..
===========
கெட்டவங்களுக்கு காட் நிறைய கேர்ள்பிரண்ட்ஸ் கொடுப்பார் ஆனா மொக்கை ஒய்ப் கொடுத்து கை விட்டுவார்.....ஆனா நல்லவங்களை ஒரு கேர்ள் பிரண்டும் கொடுக்காம கடவுள் சோதிப்பார் ஆன அன்பான ஓயப்பும்,அழகான மச்சினிச்சியும் கொடுத்து கைவிட மாட்டார்
==========
கஸ்டமர் ... சார் இந்த டிவி என்ன விலை?
சேல்ஸ்மேன்....ஒரு லட்சம் ரூபாய்
கஸ்டம்ர்...அம்மாடியோவ்... அப்படி என்ன இந்த டிவி உசத்தி...
சேல்ஸ்மேன்.....லேட்டஸ்ட் விஜய்படம் வந்தா அதுவா ஆப் ஆயிடும்...
===========
பசங்க பிரண்ட்ஸ் இருக்காங்க அதனால காதலிச்சா காதலை சேர்த்து வச்சிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதல் செய்கின்றார்கள்.... பெண்கள் பெற்றோர் இருக்காங்க எப்படியும் பிரிசிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதலிக்கின்றார்கள்...
=====
இராவணன் சாங் ரீ மீக்ஸ்... காலேஜ் கடைசி பெஞ்ச் மாணவர்கள்.. பாடுகின்றார்கள்...
உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில்
நாங்க தவிக்கிறோம் மடிப்பிச்சை கேட்கிறோம் இன்டர்னல் மார்க் போடயில...
எக்சாம் என்று தெரிஞ்சி இருந்தும் கண்கள் தூங்க தடிக்குதடி...
தப்பு என்று தெரிஞ்சிருந்தும் பிட்டு அடிக்க துடிக்குதடி...
உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில்...
=============
தலைவர் கலைஞர் பேசுகின்றார்...
கருவரையும் இருட்டு
கல்லரையும் இருட்டு
இதை உணர்த்தவே தமிழகத்தில்
அடிக்கடிபவர் கட்டு..
===============
இன்றைய தமிழ்நாடு.....
படித்தவன் பாடம் நடத்துகின்றான்
படிக்காதவன் பள்ளிகூடம் நடத்து கின்றான்..
===================
ஒரு பெரியவர் ஒரு பார்க்குல ஒரு பயைனையும் பொண்ணையும் பார்த்தார்...
மறுநாள் அதே பையன் வேற பொண்ணு
அதுக்கு அடுத்த நாள் அதே பையன் வேற பொண்ணு...
இதுல இருந்து என்ன தெரியயுது...
பசங்க எப்பயும் மாற மாட்டாங்க... பொண்ணுங்கதான் அடிக்கடி மாறுவாங்க....
===================
அப்பா எதுக்கு சட்டம் ஒரே ஒரு மனைவியோட மட்டும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கின்றது??? இது அநியாயமான சட்டம் இல்லையா?
மவனே உனக்கு கல்யாணம் ஆனதும் தெரிஞ்சிக்குவ.... அந்த சட்டம் நமக்கு எவ்வளவு சாதகமானதுன்னு ...
==============
ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய சந்தேகம்....தன் ஆண் நண்பனிடம் சந்தேகம் கேட்டா?ஆணும் பெண்ணும் சமம்னு சொல்லறாங்க...நான் நாலு பாய்பிரண்டோட செக்ஸ் வச்சிகிட்டேன்... ஆனா நீ 8 கேர்ள்பிரண்டோட செக்ஸ் வச்சிகிட்ட... ஆனா என்னைய மட்டும் தப்பானவன்னு சொல்லறாங்க... உங்கள மாதிரி ஆண் ஜென்மத்தை தப்பா பார்க்றதில்லையே அது ஏன்???? அதுக்கு அந்த பய உடனே பீட்டர் விட்டான்.
when a lock is opened by many keys.. it becames bad lock
but
when keys open many lock, it becames master key
===============
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....
ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக