என்னா.....து மறுபடியும் உலக அழிவா.... ?
ஏதோ மாயனுகள் பேயனுகள் என்னு ஒரு கூட்டம்
எதையோ கிறுக்கி வச்சிட்டு மண்டையப் போட்டுட்டானுகள் அந்த கிறுக்கல்களை ஒலகத்துல
இப்போ இருக்கிற அறிவாளிங்க உண்மையென்னு நம்பி ஒலகம் அழியப் போகுதுன்னு பீதிய
கிளப்பியிருந்தாங்க என்றது நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம்தான்...
ஆனா நான் கொஞ்சப் பேர சுட்டிக் காட்டி இவங்க
இப்படி தொடர்ந்து செய்வாங்களாயிருந்தா அல்லது இவங்களைப் போன்றவங்க இன்னமும்
ஒலகத்துல பொறப்பாங்களா இருந்தா இந்த ஒலகம் வெகு சீக்கிரத்துல அழிஞ்சிடும் என்னு
சொல்ல வாரேன்... அதையே உண்மையென்னு நீங்க நம்பினா நான் என்ன
பண்ணுறதாக்கும்.
அடே சின்ராசு எடுடா அந்தச்
சொம்ப.....
நாட்டாம தீர்ப்புக் சொல்லப் போறாரு
:P
இப்ப சொல்லுங்க ஒலகம் அழியுமா அழியாதா....
?
citukuruvi thanks



















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக