பக்கங்கள்

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

தலைவர் தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா? - என்னது?


தலைவர் தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா?
-
என்னது?
-
தமிழ் நாட்டுல எல்லா வசதியும் உள்ள ஜெயில் எதுன்னு..?
-
———————————————-
-
தலைவருக்கு சினிமா நாலெட்ஜ் கம்மின்னு எப்படி சொல்றே?
-
‘கும்கி’ங்கறது நடிகர் ராம்கியோட தம்பியான்னு கேட்கிறாரே…!

———————————-
-
போருக்கு சென்ற மன்னர் வந்து விட்டாரா..?
-
மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக
தகவல் மகாராணி..!

————————————-
நமக்கு தேவைப்படறது ரெண்டு நைட் வாட்ச்மேன்தான்…
ஆனா, இந்த வேலைக்கு என்ன இவ்வளவு பேர் போட்டி
போட்டுக்கிட்டு வந்திருக்காங்க…?
-
‘பவர்கட்’ பிரச்னையால இவங்களுக்கெல்லாம் ராத்திரியில தூக்கம்
வரமாட்டேங்குதாம்..!
-
——————————————————————————————
-
ஆபரேஷனுக்கு அப்புறம் அந்த பேஷண்டுக்கு கண்களை
டெஸ்ட் பண்ணீங்களா..?
-
பண்ணேன் டாக்டர்…பில்லைக் காண்பிச்சா தெரியலைன்னு
சொல்றாரு…! சமந்தா போட்டோவைக் காண்பிச்சா தெரியுதுன்னு
செல்றாரு…!


Rammalar’s Weblog thanks


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக