ஆத்மா | 10:54 AM |
மக்கள்ஸ் நலமோ....... மீ ரொம்ப ரொம்ப பிஸி....
உங்க பக்கம் தலைகூட காட்டமுடியல்ல சின்ன சின்னதா நேரம் கிடைக்கும் போது உங்ககிட்ட
வந்து போய்க்கிட்டுத்தான் இருக்கிறேன் (ஹூம்ம்ம்ம்ம் இதைக் கூட ஸ்பீக்கர் போட்டுச்
சொல்ல வேண்டியதாக் கிடக்கு ).......:P
விரைவில் வேகமாக உங்கள் பக்கம்
திரும்புகிறேன்...
ஐயோ ஐயோ.....
மூச்சு வாங்குதே ஒரு கரட்டுத்தான் திருட்டுத் தனமா சாப்பிட்டேன். அதுக்காக
இப்பிடியா.... எங்கப்பன ரஜனிபடம் பார்க்க விட்டது தப்பாப் போச்சே......
பயபுள்ளைக்கு
இன்னா தைரியம்பா............ நீ நல்லா வருவடா ஏரியா தாதாவா...
நீ தாண்டா எங்க
வாரிசு...... நம்ம குல பெயர காப்பாத்த நீ மட்டுமே போதும்... சின்ன வயசில நான் கூட
இப்பிடித்தான் இருந்தேன் எங்கிறத மட்டும் யாரிட்டயும் சொல்லிடாதே...
இந்தப் பூனையும்
பால் குடிக்குமென்று பார்த்தா ..... ரொம்பப் பெரிய ஆப்பா வைக்குதே..... நீங்க
எவ்வளவுதான் அடிச்சிக் கேட்டாலும் அது என் சூ என்கிறத சொல்லவே சொல்ல
மாட்டேன்....
கட்டையில போற
வயசில இது உனக்குத் தேவையா பாட்டி தேவையா...?
citukuruvi. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக