பக்கங்கள்

வெள்ளி, 2 நவம்பர், 2012

தமிழ் ஜோக்ஸ்


தமிழ் ஜோக்ஸ்
Tamil story/Tamil kavithai/Tamil comedy

v  Tamil Jokes
v  உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!

v  Tamil Jokes
v  இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா? என்னது இல்லையா? அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!"

v  Tamil Jokes

v  Cycle ஓட்டினா அது Cyclining அப்படின்னா...Train ஓட்டினா அது training-?

v  Tamil Jokes
v  ஒடுர எலியின் வாலை புடிச்சா நீ கிங்கு .... ஆனா.... ஒடுர புலியின் வாலை புடிச்சா உனக்கு சங்கு!!

v  Tamil Jokes
v  இரத்த வங்கிக்குப் போனா இரத்தம் வாங்கலாம்....ஆனா.... இந்தியன் வங்கிக்குப் போனா இந்தியா வாங்க முடியுமா

v  Tamil Jokes
v  என்னதான் விடிய விடிய டிவி ஓடினாலும் ..... ஒரு இன்ச் கூட நகராது

v  Tamil Jokes
v  நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?

v  Tamil Jokes
v  நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே. நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும் நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே?

v  Tamil Jokes
v  வாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால 'ரோடு' போட முடியாதே!


v  Tamil Jokes
v  கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..ஆனா.. வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?

v  Tamil Jokes
v  பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம் ஆனா..கண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்கலாமா?

v  Tamil Jokes
v  பாம்பாட்டி பாம்பைக் காட்டி பொழப்பு நடத்றான். குரங்காட்டி வித்தை காட்டி பொழப்பு நடத்றான். நீ மட்டும் எப்படி பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?

v  Tamil Jokes
v  ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது, தலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது, ஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது?

v  Tamil Jokes
v  புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்.. ஆனா கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா?

v  Tamil Jokes
v  ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, உள்ளப்போனா ஜெயிலு, வெளியில வர பெயிலு... எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு'

v  Tamil Jokes
v  ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க ... ஆனா பஸ்ல காசுக் கொடுக்கலன்னா... பஸ் ஓட்டச்சொல்வாங்களா?

v  Tamil Jokes
v  விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
v  Tamil Jokes
v  அப்பா அடிச்சா வலிக்கும், அம்மா அடிச்சா வலிக்கும், ஆனா .. சைட் அடிச்சா வலிக்காது

v  Tamil Jokes
v  அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?

v  Tamil Jokes
v  மண்டையில போடுறது DYE... மண்டைய போட்டா DIE...!!

v  Tamil Jokes
v  தண்ணியில கப்பல் போனா ஜாலி .... கப்பலுக்குள்ள தண்ணி போனா நீ காலி!!!

v  Tamil Jokes
v  இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்... அப்படியா?.. ஆமாம்! இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்...

v  Tamil Jokes
v  ரசம் vs விஷம் :ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?... என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான், அதான்.

v  Tamil Jokes
v  பதற்றம் VS நடுக்கம் :காதலி மாசமாய் இருப்பது தெரிய வரும்போது வருவது பதற்றம். காதலி மாசமாய் இருப்பது மனைவிக்கு தெரிய வரும்போது வருவது நடுக ...

v  Tamil Jokes
v  கல்யாணத்துக்கு முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டேன். அப்புறம்?... ஒரு வழியா கல்யாணம் ஆயிடிச்சி... இப்ப?.... இப்ப..நல்ல சாப்பாடு கிடைக் ...

v  Tamil Jokes
v  ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?.... வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் திருப்பி நான் பண்ணுறேன்!

v  Tamil Jokes
v  வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே? மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.

v  Tamil Jokes
v  நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... பெண் அவ்வளவு அழகா? இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..

v  Tamil Jokes
v  என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் ..... பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...

v  Tamil Jokes
v  நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள். நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!

v  Tamil Jokes
v  யோவ்...டிரைவர் வண்டிய மெதுவா ஒட்டுயா, பயமா இருக்கு..... உனக்காக மெதுவா போக முடியாது, பயமா இருந்தா என்னை மாதிரி கண்ணை மூடிக்கோ.

v  Tamil Jokes
v  கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ... அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

v  Tamil Jokes
v  என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...!! உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...v  Tamil Jokes
v  இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...யாருங்க அந்த மகாலட்சுமி ?.... எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!

v  Tamil Jokes
v  என்னங்க... உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...? (கணவன்): ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்.

v  Tamil Jokes
v  உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு... (மனைவி): என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ...

v  Tamil Jokes
v  வீழ்வதில் வெட்கப் படாதே! வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்! ...... இப்படி எல்லாம் சொல்லி வீழ்தவன் மனச நேகடிக்காதிங்க!!

v  Tamil Jokesv  "சினிமா பாட்டுதான்" "சரி எந்த படத்துல இருந்து?" "சினிமா படத்துல இருந்துதான்" "அய்யோ!" THE END!!

v  Tamil Jokes
v  : "வணக்கம் எத்தனை தடவை சொல்றது?" "அதில்லைங்க" "எது இல்லை?" "சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?" "போன்ல இருந்துதான் பேசறேன்" "சரி என்ன ...
v  Tamil Jokes
v  PART1: வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்..... "ஹலோ வணக்கம்!" "வணக்கம்! சொல்லுங்க..." "வணக்கம்தான் சொல்லிட்டேனே”!!!v  Tamil Jokes
v  உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்...உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்

v  Tamil Jokes
v  என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய். வீட்டில் இன்னொரு ஜோடியும் இருக்கிறது

v  Tamil Jokes
v  இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு விழுப்புண்ணா ? இல்லை அமைச்சரே! அரியாடனத்திலே தடுக்கிக் கீழே விழுந்ததால் ஏற்ப்பட்ட புண்... அதனால் ...

v  Tamil Jokes
v  கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?.... இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.

v  Tamil Jokes
v  இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. .. நீங்க கேட்டீங்களா? ... நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...

v  Tamil Jokes
v  இதுவரை எத்தனை இலையான் அடித்தாய்?..மூன்று, இரண்டு ஆண். ஒன்று பெண்.ஆண், பெண் என்று எப்படிக் கண்டு பிடித்தாய்? பியர் போத்தலின் மேல் இரண்டு ...

v  Tamil Jokes
v  கண்ணே! நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன், உன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.

v  Tamil Jokes
v  நாம ஓடீப்போயிடலாமா ... செருப்பு பிஞ்சுடும் ... பரவாயில்லை போகும்போது தச்சுக்கலாம்v  Tamil Jokes
v  "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு? அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.

v  Tamil Jokes
v  கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு? அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.

v  Tamil Jokes
v  காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது. (செக் பண்ணிவிட்டு டாக்டர்) எனக்கு ஒன்னும் கேட்கலையே? அப்படியா! அப்போ ஏதாவது சிக்னல்ல நின்னிருக்குமோ!

v  Tamil Jokes
v  மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளைநான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.

v  Tamil Jokes
v  எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார்... ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே? ..ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே!v  Tamil Jokes
v  இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... சிள்வர் ஸ்பூன், பிலாஸ்ரிக் ஸ்பூன் எல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்ல டாக்டர்

v  Tamil Jokes
v  படத்துக்கு ஏன்வாக்கின் இண்டர்வியூன்னு தலைப்பு வைச்சாங்க? அப்பதான் இளைஞர்கள்லாம் அடிச்சுப் பிடிச்சு ஓடி வருவாங்க என்றுதான்

v  Tamil Jokes
v  டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!... ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.
v  Tamil Jokes
v  இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும். எனக்கு நீச்சல் தெரியாதே. கவலைப்படாதீங்க. குளத்துல தண்ணியே இர ...

v  Tamil Jokes
v  வீட்டுக்கு ஒரு குதிரை இலவசம்னு சொல்லிட்டீங்க, கட்டுப்படியாகாது மன்னா!! வீட்டுக்கு ஒரு குதிரை லட்சியம். ஆனா, ஒரு கழுதை நிச்சயம்னு அறிக்கை ...

v  Tamil Jokes
v  மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?.... வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொ ...

v  Tamil Jokes
v  மன்னா ! நீங்கள் அப்பா ஆகிவிட்டீர்கள் ! பலே! பலே! எந்த பெண் அம்மா ஆகியிருகிறாள் ?

v  என்ன ! மன்னா ... போ. வா ? ஆமா, அம்சவல்லியை அழைத்துக் கொண்டு அந்தபுரம் போய்விட்டார் !.v  Tamil Jokes
v  போடா பண்ணி! என்ன வில்லத்தனம்................ ஆகா.......... அவனா நீ! வந்துட்டாண்டா வந்துட்டாண்டாஆஆ!!!

v  Tamil Jokes
v  ஹலோ............. டுபாய்யா...? என்னுடைய பிரதர் மார்க் இருக்காறாரா.....? ஏய் நீதான் பேசுறையா..... ஹௌ ஆர் யூ ????

v  Tamil Jokes
v  எனக்கெல்லாம் ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி !

v  Tamil Jokes
v  அந்த கட்டதுறைக்கு கட்டம் சரியில ......... நம்மகூட விளையாடுறதே வேலையா போச்சு ........


v  Tamil Jokes
v  தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்.... எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?


v  Tamil Jokes
v  யூ பார் மிஸ்டேக்..... மீ தேவா நம்பர்...... மை பேமிலி டோட்டல் டேமேஜ், ' சீ ஜஸ்ட் பார் ஜட்டி'

v  Tamil Jokes
v  நெல்லுக்குள் அரிசிபோல, பூவுக்குள் தேன்போல, மண்ணுக்குள் வைரம்போல... உன் மனசைத் தொட்டு சொல்லு.. உன் மண்டைக்குள் களிமண்தானே....?

v  Tamil Jokes
v  ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம்மசாலாபடங்கள் எடுக்கறதில்லே? வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.

v  Tamil Jokes
v  எத்தனபேர்ரு...? ஒருத்தனா...!?! உயிர் இருகனுமா? போகனுமா? இருந்தும் இல்லாம இருக்கானுமா...? இல்ல... இல்லாம இருக்கிறமாதிரி இருக்கனுமா...?

v  Tamil Jokes
v  இல்ல... றேண்டுமே இல்லாமா....? டேய்... எறும்புத் தோல உரிக்கிறதுக்கு காண்டாமிருகமா... !?!

v  Tamil Jokes
v  பால் வியாபாரம் ஆரம்பிச்சியே எப்படி போகிறது? மாட்டின் சொந்தகாரன் கண்ல மாட்டாதவரை நல்லாதான் போகுது!!

v  Tamil Jokes
v  அந்த அம்பயர் ஏன் ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்? அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாஙகளாம்.
v  Tamil Jokes
v  ஏன்டி திருடன இப்படி அடிக்கிற!?! ... அட இருட்டில நான், நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுட்டன்!!!!


v  Tamil Jokes
v  கனவன்: அநாவசியமா! எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை எழுப்பாத! தாங்க மாட்ட!. மனைவி: பூனைக்குட்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்!.

v  Tamil Jokes
v  காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...? காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.

v  Tamil Jokes
v  செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

v  Tamil Jokes
v  அவள் அவன்கிட்ட பல்ல இளிச்சு இளிச்சுப் பேசினாலே, இப்ப என்னாச்சு தெரியுமா?... என்னாச்சு?.. பல்பொடி விளம்பரத்திற்குக் கூட்டிக்கினு போயிட்டான்.v  Tamil Jokes
v  என் காதுக்குள்ள யாரோ பேசறாமாதிரி, அப்பறம் நிறைய சத்தங்கள்லாம் கேக்குது! அதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லனும்ன்னு அவசியம் இல்லயிங்கா... .கே!

v  Tamil Jokes
v  கருமம், கண்றாவியா எப்படித்தான் இத குடிக்கிறீங்களோ? இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே, ஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு நினைத்தாயா?!

v  Tamil Jokes
v  "டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது.... காட்டுங்க உங்க பர்ஸை!"

v  Tamil Jokes
v  மாப்புள....... மாப்புள...... மாப்பூ....... வச்சிட்டான்யா ஆப்பூ !

v  Tamil Jokes
v  டீ குடிக்க டீ குடிக்க... டீ குடிக்க.... துட்டு கொடுடா.... ! குடிக்கிறதே ஓசி டீ...பஞ்சித்திலேயும் பந்தாவுக்கு குறச்சலில்லை!


v  Tamil Jokes
v  சொந்த ஊர் எது? .... அந்த அளவுக்கு வசதி இல்லீங்க.... சொந்த வீடுதான் இருக்கு!

v  Tamil Jokes

v  நாய்க்கு என்னதான் நாலு கால் இருந்தாலும், அதால ஒரு மிஸ்டுகால் கூடகுடுக்க முடியாது!v  Tamil Jokes
v  மயிலே மயிலே இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமி்ழ் தெரியாது!

v  Tamil Jokes
v  மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க? டாக்டர்தான் தலைவலிச்சா இதை எடுத்து தடவனும்னு சொன்னார்!

v  Tamil Jokes
v  எங்க '' காட்டுங்க பாக்கலாம்! ஏன் டாக்டர் நீஐங்க '' பார்ததே இல்லையா?

3 கருத்துகள்: