யானை சாலை மறியல் போராட்டம்!
நாங்களும் சாலை மறியல் போராட்டம்
பண்ணுவம்ல..எப்பூடி..!!
ஒரு ஆணினதும் பெண்னினதும் குடும்ப வாழ்க்கை வெற்றிக்கு பின்னால் இவ்வகையான காரணங்களும் இருக்கவே செய்கிறது!
ஒரு கவிதை கிறுக்கல்!!
மாலைப் பொழுதுகளில்
மனதெங்கும் உற்சாகம் தருகிறது
உன் ஞாபகம் சுமந்து வரும்
தேநீர் கோப்பை!
உன் கோபங்களும்
அழகாகவே இருக்கிறது
தாயோடு கோபம் கொண்ட
குழந்தை போல!
புயலோடும்
பூகம்பத்தோடும்
வாழப்பழகிவிடலாம் உன்
புன்னகைகளுக்குள் விழாமலிருந்தால்!
நாளை உன்னோடு
பேசும் வார்த்தைகளை
இன்றே சேகரித்து விடுகிறேன்
எதிர்காலத்திற்கு உணவு தேடும் எறும்பாய்!
நீங்க
நாயை கூட்டிட்டு வாக்கிங்க் போனா நாங்க பாம்ப கூட்டிட்டு வாக்கிங்க போவம்ல..
எப்பூடி..!!
ஒரு ஆணினதும் பெண்னினதும் குடும்ப வாழ்க்கை வெற்றிக்கு பின்னால் இவ்வகையான காரணங்களும் இருக்கவே செய்கிறது!
ஒரு கவிதை கிறுக்கல்!!
மாலைப் பொழுதுகளில்
மனதெங்கும் உற்சாகம் தருகிறது
உன் ஞாபகம் சுமந்து வரும்
தேநீர் கோப்பை!
உன் கோபங்களும்
அழகாகவே இருக்கிறது
தாயோடு கோபம் கொண்ட
குழந்தை போல!
புயலோடும்
பூகம்பத்தோடும்
வாழப்பழகிவிடலாம் உன்
புன்னகைகளுக்குள் விழாமலிருந்தால்!
நாளை உன்னோடு
பேசும் வார்த்தைகளை
இன்றே சேகரித்து விடுகிறேன்
எதிர்காலத்திற்கு உணவு தேடும் எறும்பாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக