எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 5
இந்த பயலுவோ இதோ வரேன்னு சொல்லிட்டு
போனவனுங்களை இன்னும் காணலையே? அப்படி எங்க தான்
போயிருப்பானுக....
முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப்
போட்டிருப்பேன்..
இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த
சொல்றது!
தம்பி நீ என்னை எத்தனை முறை குளிப்பாட்டினாலும் நான்
குளிக்கமாட்டேன்டி....
இப்படி சீண்டி பாக்கிறதே இவனுங்களுக்கு வேலையா
போச்சு!
ஒத்தையா தான் நிக்கிறேன் முடிஞ்சா மோதி
பாருங்க...
இப்படி கருப்பா எடுத்து என் மானத்தை
வாங்கிபுட்டானுகளே!
யாருப்பா அது குறுக்க நிக்கிறது!
கட்டதுரையா???
எங்களை படம் புடிக்கமுடியுமா? அந்த சீமை துரையே படம்
பிடிக்க வந்து ஏமாந்து தான் போனாரு தெரியுமா ???
எங்க போய் நின்னாலும்
நம்மளையே குறி வைச்சி எடுக்குரானுக? ஒரு முட்டு முட்டிடலாமா?
இந்த பயலுவோ என்னத்த கையில வைச்சி கிட்டு திரியிரானுவோ ?
ஏதோ மின்னல் கூட வருது அந்த பொட்டியிலருந்து??? என்னாவா இருக்கும்
???
இப்படி மொத்தமா
எடுத்து புட்டாயிங்க.. வெக்கமா வருது தம்பி!!!
நாங்க தான் இத்தனை படங்களையும்
எடுத்தது!!!
அட சொன்னா நம்புங்க நாங்க தான் எடுத்தோம்!!!
karaiseraaalai. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக