பக்கங்கள்

புதன், 5 டிசம்பர், 2012

சிரித்து வாழ வேண்டும்


சிரித்து வாழ வேண்டும்





கேரட் சாப்பிட்டா கண் நல்லா தெரியும்னு டாக்டர் சொல்லியிருக்காரு
அதனால் தான் இப்ப நான் கேரட் சாப்பிடுகிறேன்

Sunday, October 30, 2011

சிரித்து மகிழுங்கள்







கபாலி உன்னை போலீஸ் தேடுது

நான் இந்த மாசம் ஒரு தப்பும் பண்ணலியே

அதான் ,ஏன் பண்ணலேன்னு கேட்க தேடுது

Tuesday, October 25, 2011

நான் சிரித்தால் தீபாவளி

அப்ப நீங்க சிரித்தா ? அப்பிடின்னு கேள்வியெல்லாம் 
கேட்க கூடாது .




Friends18.com Orkut Scraps


Friday, October 21, 2011

சிரி சிரி சிரி நல்லா சிரி




“ ஏமாந்து போவோம்னு தெரிஞ்சும் ,ஏன் எல்லோரும் 
பைனான்ஸ் கம்பெனியிலே பணம் போடறாங்க ?

Sunday, October 16, 2011

நான் நடித்த படம் நூறு நாள் ஓடும்



நடிகர் :- நான் நடித்த படம் நூறு நாள் ஓடும் என்று எனக்கு
நம்பிக்கை  இருக்கு

ரசிகன் :- நூறு நாள் என்ன சார் நூறு நாள் ,ஐநூறு நாளே ஓடும்

Wednesday, October 5, 2011

எனக்கு ரொம்ப பிடிக்கும்



நண்பா நாளை எனக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை
செய்யப் போகிறார்கள் ,அதற்கு உன் மூளையை
தருவாயா ?

Sunday, October 2, 2011

சும்மா சிரிச்சு பாரு



ஒருவன் :-சார் ,சார் என் நாய் தொலைஞ்சு போச்சு ,
கண்டு பிடிச்சு கொடுங்க

போலிஸ்:-ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க

Thursday, September 29, 2011

வாங்க சிரிக்கலாம் கொஞ்சம் கவலைய மறக்கலாம்


வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்

கவலைய மறக்க சிரித்து பழகு 

கவலைக்கு மருந்து சிரிப்பு 

அந்த நகை தான் விலையேறி போச்சு அதனால் அதை 
நினைத்து கூட பார்க்க முடியாது ,இந்த நகை (சுவை)
ஃப்ரீ தானுங்க ,சும்மா சிரிங்க ...

Saturday, July 30, 2011

நல்லா சிரிங்க... கவலைய மறங்க


குறிப்பு : இதிலுள்ள நகைச்சுவை சிரிப்பதற்காக மட்டுமே .யாரையும் புண்படுத்த இல்லை .

ஆசிரியர் மாணவர்களை பார்த்து 

மாணவர்களே நீங்கள் எழுத போகும் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய விசயங்களை சொல்கிறேன் கேளுங்கள் .

Thursday, July 28, 2011

இப்பிடியும் யோசிக்கலாமோ

நண்பர்களே வணக்கம் .தங்களின் தொடர் ஆதரவுக்கும் ,அன்பிற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .


" நண்பர்களே இன்றைய பதிவான இப்பிடியும் யோசிக்கலாமோ யாரையும் புண்படுத்த அல்ல. இது ஒரு நகைச்சுவைக்காக மட்டுமே ."

பிழை இருந்தால் பொறுக்கவும்


ஒருவன் :- ஏம்பா இதுக்கு முன்னாடி ஜெராக்ஸ் கடை வச்சிருந்தியா
மற்றொருவன் :- இல்லையே ஏன் கேட்கிறே ?
ஒருவன் :- இல்ல உன் வலைபூவில இருக்கிற பதிவு  எல்லாம்
மற்ற தலத்தில பார்த்திருக்கேன் அதான் கேட்டேன்   
======================================================

Friday, July 15, 2011

முக்கியமானது தெரிஞ்சிக்காம விட்டுட்டியே

சாமியார் ஒருவர் ஆன்மீக வேலையாக ஒரு ஊருக்கு செல்ல வேண்டிருந்தது .அதற்க்கு ஒரு ஆற்றை கடந்து செல்ல வேண்டி வந்தது .அதற்காக ஒரு பரிசல்காரனை அழைத்துக்கொண்டு பரிசலில் போகிறார் .
                                                                   


பரிசல் சிறிது தூரம் செல்ல ஆரம்பித்ததும் அந்த சாமியார் அந்த பரிசல் காரனை பார்த்து கேட்கிறார் .


" உனக்கு திருக்குறள் தெரியுமா ?" என்று கேட்டார் .


பரிசல்காரன் :- "தெரியாதுங்க சாமி "


சாமியார் :- " உன் ஆயுளில் கால்வாசி வேஸ்ட் "


பரிசல்காரன் : ( மௌவுனம்  )





Thursday, July 14, 2011

கைக்கு எட்னது வாய்க்கு எட்லயே



ஐயோ .. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலயே , 
சோறு தான் கொடுக்க மாட்டேன்கிறான்க.
தண்ணியாவது குடிக்கலாம்னு பார்த்தா
 பயபுள்ளைங்க வாட்டமாவா வச்சிருக்கானுங்க.


Wednesday, July 13, 2011

ஐயோ ஆள விடு சாமி

ஒருவர் :- உங்களுக்கு குழந்தை பிறந்திருக்காமே
மற்றொருவர் :- ஆமாங்க , ஆண்குழந்தை 
ஒருவர் :- என்ன பேர் வச்சிருக்கீங்க 
மற்றொருவர் :-லோராண்டி
ஒருவர் :- என்ன பேர்யா இது 
மற்றொருவர் ;-என்ன இப்பிடி கேட்டுபுட்டிங்க , சித்தர் பாடல்களிலேயே வந்திருக்கே 
ஒருவர் :- என்னது?
மற்றொருவர் :- நந்தவனத்தி  " லோராண்டி  "
===============================================
கோர்ட்டில் ஒரு வித்தியாசமான விவாகரத்து வந்தது .
அதை விசாரிக்க கோர்ட் கூடியது '

Monday, July 11, 2011

சிரிப்பு தாங்க முடியல

ஒரு தளத்தில் நான் படித்து ரசித்த நகைச்சுவையை உங்கள் முன் வைக்கிறேன். சிரிச்சு ரசிச்சதை கருத்துல சொல்லுங்க
1.காதலிக்கு ஓர் கடிதம்! 
அன்பே!
நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற
முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங் காலம்  சந்திக்கலாம்என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போதுஎருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது.
மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்
.
சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன்.
வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கேஅவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோதுதம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபாவயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தைஒரு கஸாடாஎன்ற வார்த்தையில் உடைத்தார்.
கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்
யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பாஎன்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.

சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேசஆனந்த பவனுக்குவந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க
ஒன்னு பண்ணுங்கநாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்கஅப்ப
பேசிக்கலாம்என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம்
துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.
இப்படிக்கு,
இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல்
இறையருளால் தப்பித்த உன்னுடைய,

முன்னாள் காதலன்

.


====================================================================


நன்றி 
www.livingextra.com
:











Sunday, July 10, 2011

நாங்களும் கலாய்ப்போமுல்ல


Friends18.com Orkut Scraps







            அடப்பாவி அதென்ன ஐஸ்க்ரீமாடா அப்பிடி 
              புடிக்கிர அது சரி மச்சி அத புடிச்சி 
               என்ன செய்வ?




“ கடி ” ஜோக் ???

அம்மா:- ஏண்டா இந்த வருஷம் ஃபெயிலான
மகன் :- 12 வருடம் கடுமையா படிச்சதுக்கு ஆசிரியர்களாக பார்த்து ஓய்வு குடுத்திருக்காங்க.
(அரசியல் பாணியில்)
அம்மா:-??????????????
=======================================================================


மச்சான் :- ஹல்லோ. நாந்தான் மாமா பேசுரேன்.
மாமா : - நீ மாமா –ன்னா நான் யாரு?
மச்சான் :- ஐய்யோ ,அதில்ல மாமா ,நாந்தான் உங்க மச்சான் பேசுரேன்
மாமா :- பேசு
மச்சான் ;-!!!!

Friday, July 8, 2011

காலம் மாறி போச்சு டும் டும் டும்

உரல் நிக்குது 
குழவி சுத்துது  

அந்த காலம் 
அது 
அந்தகாலம் 

குழவி நிக்குது 

உரல் சுத்துது

இந்த காலம் 

இது 

இந்த காலம்  

(கிரைண்டர்)

தெரிஞ்ச விசயந்தானே


Friends18.com Orkut Scraps



கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் நெய்யுக்கு அலஞ்சானாம். அந்த கதையா இல்ல இருக்கு .


பக்கத்துல பொண்ணு இருந்ததும் போன்ல பேசறேன்னு சொல்லுதே பேக்கு .







Friends18.com Orkut Scraps

படத்தின் விளக்கம் கல்யாணம் ஆன முதல் வருடம் கணவன் பேசுவதை மனைவி கவனிக்கிறாள் . இரண்டாம் வருடம் மனைவி பேசுவதை கணவன் கவனிக்கிறான் (கேட்கிறான்) .
மூன்றாம் வருடம் இருவரும் பேசுவதை (கத்துவதை ) ஊரே கவனிக்கிறது .

மோகம் 30 நாள்? ஆசை அறுபது நாள் ? அதா இது ?




எனது ப்ளாக்கில் தட்டச்சு செய்வதில் சின்ன பிரச்சனை உள்ளது .அதனால் நேற்று பதிவிடவில்லை .வந்த நண்பர்கள் மன்னிக்கவும்.
 உங்கள் நண்பன் 




Sunday, July 3, 2011

எலியின் வீடு


ஏய் வா அங்க வெளியே என்ன செய்ற உள்ள மெத்து மெத்துன்னு இருக்கு வா .
போ நான் வர மாட்டேன் உள்ளே ஒரே கப்படிக்கும் 







ஹேய் உனக்கு ஷூ வேணுமா 

போடா போ யாருக்கு ரூட்டு போடுற 
உன் போதைக்கு நான் ஊறுகாயா ?








இதுக்கு முன்னாடி யாரோ உக்காந்து அசிங்கம் பண்ணியிருப்பாங்க போலிருக்கு , ஹூம் இப்படி நாறுது 







ஹலோ யார் பேசறது 









ஹேய் நாமெல்லாம் சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடுவோமா 

ஆடலாம் ஆனா அந்த கண்ராவிய  யாரு பாக்கிறது 





 

Thursday, June 30, 2011

ஜோக்ஸ் -3


கணவன் :- (மனைவியிடம் ) இன்னிக்கு நீ ஒரு கருப்பு  நாய்க்கு சோறு வச்சியா ?

மனைவி :- ஆமாங்க . ஏன் கேட்கிறீங்க ?

கணவன் :- அதுவா , தெரு ஓரத்தில ஒரு கருப்பு நாய் செத்துபோய் கிடந்தது .      அதான் கேட்டேன் .

மனைவி :- ??? 
================================================================

பெரியவர் :- உனக்கு இரட்டை குழந்தைகளா பிறந்திருக்கு !!!

    பெண் :- அமாம் , இரண்டுமே ஆண் குழந்தைகள்

பெரியவர் :-இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கிறதே ,எப்படி இவர்களை உன்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும் ?

பெண் :- முதல் குழந்தை இங்கே இருக்கிறது . இரண்டாம் குழந்தை பக்கத்தில் இருக்கிறது .அடையாளம் கண்டுபிடிக்க இதில் என்ன குழப்பம் இருக்கிறது .

பெரியவர் :- இப்ப சரி . மற்ற சமயங்களில் எப்படி அவர்கள் இருவரையும் அடையாளம் கணடுபிடிப்பாய்?

பெண் :- ஒரு குழந்தையை ஒரு அறையிலும் இன்னொரு குழந்தையை வேறொரு அறையிலும் படுக்க வைப்போம் .இருவருக்கும் வித்தியாசம் தெரியபோகிறது .

பெரியவர்:- எந்த அறையில் எந்த குழந்தை இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வீர்கள் ?.

பெண் :-ஒரு அறையில் எந்த குழந்தை இருக்கிறது என்று பார்ப்பேன் . அடுத்த அறையில் இன்னொரு குழந்தை உள்ளது என்று தெரிந்து கொள்வேன் .

பெரியவர் :- அட அதில்லம்மா ...ஒரு குழந்தை வீட்டில் இருக்கிறது ,மற்றொரு குழந்தை வெளியே விளையாடிக்கொண்டு இருக்கிறது . எந்த குழந்தை வீட்டில் உள்ளது என்று உங்களால் சொல்ல முடியுமா ?

பெண் :- அதிலே என்ன சிக்கல் இருக்கிறது ?. எனக்கு இரண்டு குழந்தைதானே உள்ளது .வீட்டில் இருக்கின்ற குழந்தையைப் பார்த்த உடன் இன்னொரு குழந்தை வெளியே உள்ளது என்று அடையாளம் கண்டு கொள்வேன் .

பெரியவர் : (தலையை பிய்த்துக்கொண்டே போகிறார் ).?????//?????????????
===============================================================

மூன்றாம் வகுப்பு மாணவன் :- " டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ?

ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக அருமையான கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்பொழுது இதற்க்கு யார் சரியான பதிலை கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம் .

  அன்று மாலையே ஆசிரியை நூலகத்திற்கு சென்று பல நூல்களை புரட்டி பதில் கண்டுபிடித்தார் .

ஆசிரியை :- (மறுநாள் ) உலகத்தின் எடை என்ன என்ற கேள்விக்கு யாரேனும் விடை கண்டுபிடித்தீர்களா ?

  யாருமே பதில் பேசவில்லை .

ஆசிரியை :- (பெருமையாக ) தன கண்டுபிடித்த விடையை சொல்ல 

மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா 

ஆசிரியை :- ?????????????????

===========================================================

குடிகாரனின் ஆராய்ச்சி 


தண்ணியும் விஸ்கியும் கலந்து குடித்தான் , போதை இருந்தது .தண்ணியும் பிராந்தியும் கலந்து குடித்தான் , போதை இருந்தது . தண்ணியும் ஜின்னையும் கலந்து குடித்தான் போதை இருந்தது , இறுதியாக அவன் தண்ணீருக்கு  போதை இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தான் .

==============================================================    



Photobucket     சிரிங்கப்பா , ஜோக்கடிச்சா சிரிக்கனும்ல , நானெல்லாம் சிரிப்பே வரலன்னா கூட சிரிக்கல .சும்மா ஆக்ட் குடுங்கப்பா .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக