எனக்கு ரொம்ப பிடிக்கும்
நண்பா நாளை எனக்கு மூளை மாற்று அறுவை சிகிச்சை
செய்யப் போகிறார்கள் ,அதற்கு உன் மூளையை
தருவாயா ?
ஏன் என்றால் உபயோகப் படுத்தாமல் ஃப்ரெஸ் -ஆ
இருக்கிறதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
பேசு
கண்கள் பேசினால்:- காதல்
கண்ணீர் பேசினால் :- பாசம்
பணம் பேசினால் :- பேராசை
எல்லோரும் பேசினால் :- உலகம்
நீ மட்டும் பேசினால் :- மெண்டல்
தத்துவம்
கண்களில் கண்ணீர் வர முக்கிய நான்கு காரணங்கள்
காதல் உடைந்தால்
நட்பு முறிந்தால்
உறவு இறந்தால்
வெங்காயம் அரிந்தால்
ஒருவன் :-
நான் கேட்கும் கேள்விக்கு தெரியும் ,தெரியாது என்று
மட்டும் பதில் சொல் ,வேறு வார்த்தை சொல்ல கூடாது
மற்றொருவன் :- ம்........
ஒருவன் :-
நீ ஒரு மென்டல்னு உனது நண்பர்களுக்கு தெரியுமா ?
எங்கோ படித்தது
ஒருவன் இறந்த
பிறகு சொர்க்கத்திற்குப் போகிறான்.
அங்கே ஒரு டிவைன்
கேண்டீன் இருக்கிறது. உள்ளே
போகிறான்.
விதவிதமான திண்பண்டங்கள், பலகாரங்கள்,
சுவீட் காரங்கள்
இருக்கின்றன.
விலைப்பட்டியலைப் பார்க்கிறான்; அதிக விலை!
விலைப்பட்டியலைப் பார்க்கிறான்; அதிக விலை!
தலையைச்
சுற்றுகிறது.
கல்லாப் பெட்டியில் இருப்பவன் சொல்கிறான்:
“நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்.
கல்லாப் பெட்டியில் இருப்பவன் சொல்கிறான்:
“நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்.
பில் உங்களுக்குத்
தரப்படாது. உங்கள் மகன் வரும்போது
அந்தப் பில்
தரப்படும்”
அதனால் இவனும் போய் உட்கார்ந்து மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டுத் திருப்தியோடு வெளியே வருகிறான்.
பில் தரப்படுகிறது.
பார்க்கிறான் - 10,000 ரூபாய்.
அவனுக்கே அதிர்ச்சி.
சாப்பிட்டது 1000 ரூபாய் கூட இருக்காது. பில் இல்லை

என்கிறார்கள்.
இப்போது அதற்குப் பத்தாயிரம் ரூபாய்
பில்
என்கிறார்கள்.
“சொர்க்கத்தில் அநியாயம்” என்கிறான்.
அதற்கு அந்த ஹோட்டல்காரன் விளக்குகிறான்:
“நீங்கள் கேட்டது சரிதான். உங்கள் பில் 1000 ரூபாய்தான்
“சொர்க்கத்தில் அநியாயம்” என்கிறான்.
அதற்கு அந்த ஹோட்டல்காரன் விளக்குகிறான்:
“நீங்கள் கேட்டது சரிதான். உங்கள் பில் 1000 ரூபாய்தான்
வருகிறது. அதை
உங்கள் மகன் வரும்போது அவரிடம்தான்
கொடுத்து
வசூலிப்போம்”
“அப்படி என்றால் இது?” என்றான் இவன்.
“இது உங்கள் அப்பா சாப்பிட்டுவிட்டுப் போன பில்”
“அப்படி என்றால் இது?” என்றான் இவன்.
“இது உங்கள் அப்பா சாப்பிட்டுவிட்டுப் போன பில்”
என்றான்
ஹோட்டல்காரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக