FUNtastic படங்கள்
Gif Images ஒரு
விதத்தில் ஜப்பானிய ஹைகூ போல தான்.. சின்ன சின்ன Idea வில் நச்சென்று
ரசிக்கும்படியாக உருவாக்குகிறார்கள். அது மாதிரி என்னைக் கவர்ந்த படங்கள்
இவை.
Computer ல் ஒரு மனிதன் சிக்கி
விட்டால் என்னா பாடு படுத்துகிறார்கள்
வளைந்து கொடுத்தால் வாழ்க்கைக்கு
நல்லது..
டீஸல் விற்கிற விலையில் பின்ன எப்படி
வண்டி ஓட்டுறது.
'சரக்கு' விமானம் போல
எறும்பு மொய்க்கிற மாதிரி இங்க
ஒன்னும் இல்லையே!
சேர்ல கால் மேல் கால் போட்டு
உட்கார்ந்தால் திமிர்னு சொல்வாங்க, சேரே கால் மேல் கால் போட்டு
இருந்தால்?
என்ன இது! சின்னப்பிள்ளைத்தனமா வேலை
பார்க்கிற இடத்தில விளையாட்டு.
வாழைப்பழ விலையையும் ஏத்திட்டாங்களோ?
இந்த திட்டு திட்டுதே!
டீ
விற்கிறாங்களாம்!
யார் மேலே கோபமோ! ' R ' ஐ இந்த அடி
அடிக்கிறாரு.
He can walk english, talk
english
மீண்டும் சந்திப்போம்.
minmalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக