சும்மா சிரிச்சு பாரு
ஒருவன் :-சார் ,சார் என் நாய்
தொலைஞ்சு போச்சு ,
கண்டு பிடிச்சு கொடுங்க
போலிஸ்:-ஏதாவது ஒரு அடையாளம் சொல்லுங்க
ஒருவன் :-என்னைப் பார்த்தால்
வாலாட்டும்.
சுறா :- டேய் மச்சி ,நாளைக்கு
சினிமாக்கு போறேன்,
வரியாடா
எறா :- முடிஞ்சா வறேன் மச்சி
சுறா :- படம் முடிஞ்சி ஏண்டா வர !
படம் ஆரம்பிக்கும்
பொழுதே வா !
டீச்சர் :- படிக்கிற பசங்க ஒரு
நாளைக்கு எட்டு மணி
நேரம் தூங்கினால்
போதும்.
மாணவன் :- அது எப்பிடி டீச்சர்
முடியும் , ஒரு நாளைக்கு
ஏழு மணி நேரம் தான் ஸ்கூல் நடக்குது
!!!
அப்பா :- புள்ளையாடா நீ !எல்லா
பாடத்திலேயும் ஃபெயில்,
இனிமே என்னை அப்பான்னு கூப்பிடாத
!
மகன் :- சரி மச்சி !,ஒவரா சீன்
போடாம சைன் போடு
மாணவன் :- சார்... என்ன இது
?
ஆசிரியர் :- கேள்வித்தாள்
!
மாணவன் :- சார் ..இது என்ன
?
ஆசிரியர் :- விடைத்தாள்
!!
மாணவன் :- கேள்வித்தாளில் கேள்வி
இருக்கு ,விடைத்தாளில்
விடை எங்கே சார் ,என்ன கொடுமை சார்
இது....
ஆசிரியர் :-
??!!??!!#@$%$#@
பேங்க் மேனேஜர் :- எங்க பேங்கில
இன்ட்ரெஸ்ட் இல்லாமல்
கடன் தருவோம்.
கிராமத்தான் :- கொடுக்கிறது தான்
கொடுக்கிறீங்க ,அதை
சந்தோசமா கொடுக்கலாமே ! இன்ட்ரெஸ்ட்
இல்லாம
குடுக்கிரேன்னு சொல்றீங்களே
!!
கிராமத்து அப்பா :- (பையனிடம்)
எப்பிடியோ நாலு வருஷம்
காலேஜ் படிப்ப முடிச்சிட்ட ,அடுத்து
என்ன பண்ண போற ?
அதை படிக்கணும் பா
.
சரி சிரிச்சீங்களா சந்தோசம்
இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்
ரோட்டில் ஒரு பையனும் பொண்ணும் நடந்து போறாங்க.
பையனோட மாமியார் பொண்ணோட மாமியாருக்கு அம்மா.
அப்படின்னா ரெண்டு பேருக்கும் என்ன உறவு?
டிஸ்கி :-
இன்ட்லியில் வாக்களிப்பது எப்பிடி ?
நமது தளத்தில் வரும் இன்ட்லி ஒட்டு பட்டையில் இன்ட்லி
என்ற எழுத்தின் மீது கிளிக் செய்யவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக