பக்கங்கள்

வெள்ளி, 2 நவம்பர், 2012

சிரித்து மகிழ்ந்திட ஒரு










kadi joke

kadi joke

“Tea”க்கும் “Cofee”க்கும் என்ன வித்தியாசம்?…….. “Tea”ல ஒரு “e” இருக்கும்.
“Coffee”ல 2 “e” இருக்கும்.

kavithai

kangal pesinal "KADHAL ",
kanneer pesinal "NATPU",
panam pesinal "SONTHAM",
ellarum pesinal "ULAGAM",
nee mattum pesinal "LOOSU".
HOW IS IT ????

பிச்சக்காரன்

பிச்சக்காரன்: 'பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள்' என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..! ஒருத்தன்: பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..? பிச்சக்காரன்: அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி..

நோயாளி

நோயாளி: என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்.. டாக்டர்: கவலையே படாத.. இப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன்!.. இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்....

தலைவரே

"தலைவரே! நீங்க இப்ப சொன்னது நூத்துக்கு நூறு உண்மை...!"
"சரியான ஜால்ராய்யா நீ! இப்ப நான் ஒண்ணுமே சொல்லலை... கொட்டாவிதான் விட்டேன்...!"

தங்க வீடு

A:"உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?"
B: "ஓட்டுவீடு, அபார்ட்மெண்ட் இப்படித்தான் கிடைக்கும்... 'தங்க' வீடெல்லாம் கிடையாது."

முட்டாளும் புத்திசாலியும்

மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது. 'நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி' எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது.
இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை. 'இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு' எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன.
இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், 'நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?' எனக் கேட்டது.
'நான் ஏரியில் தங்கி இருந்தேன்' என்றது ஏரித் தவளை.
'ஏரியா? அப்படியென்றால் என்ன?' எனக் கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு' என்றது ஏரித் தவளை.
'இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?' என்று கேட்டது கிணற்றுத் தவளை.
'இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி' என்றது ஏரித் தவளை.
கிணற்றுத் தவளை நம்பவில்லை. 'நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது' என்றது.
ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை.
எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து 'நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து' என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன.
அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீ­ருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது.
முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது

Tamil Teacher Student Jokes

Tamil Teacher : "Kannaki maduraiyai erithal" ithu enna kaalam?
Student : "FIRE SERVICE" illatha kaalam Sir !
Tamil Teacher : ????

ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி

பையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட
செய்தி நடந்துச்சிம்மா.

அம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.

பையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா

அம்மா: கெட்ட செய்தி

பையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க

உலகத்தை முதலில் சுத்தி வந்தது

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?






சுரேஷ் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி நமக்கு என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

வானத்தில் 3 கிளி

வானத்தில் 3 கிளி பறந்து கொண்டிருந்தது

முதல் கிளி தன் பின்னால் 2 கிளி வருவதாகக் கூறியது.

2 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது.

3 வது கிளியும் தன் பின்னாள் 2 கிளி வருவதாக கூறியது எப்படி?



கிளிகள் எப்போதும் சொன்னதே சொல்லும்

சர்தார்ஜி ரிவர்ஸ் கியர்

சர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணிநேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.

அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?

சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால்சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?

யாருடைய ஊர்வலம் இது?"

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள்
சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே
நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக
இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,

"இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த
அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?"

"முதலில் செல்வது எனது மனைவி."

"என்ன ஆயிற்று அவருக்கு?"

"எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது"

"இரண்டாவது பிணம்?"

"அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது"

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், "இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"

அதற்கு அவர் சொன்னார், "வரிசையில் போய் நில்லுங்கள்"

சர்தார்ஜியிடம் இன்டர்வியூ

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!''

புஷ் மாணவன் jokes

ஒரு ஆரம்பப் பள்ளிக்கு அதிபர் புஷ் வருகை புரிந்தார்.. சிறு உரைக்குப் பின் மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாரானார்..
ஒரு மாணவன் கை உயர்த்தினான்..

புஷ் ; நல்லது.. உன் பெயர் என்ன்..?

மா ; பாப்..

புஷ் ; எது வேண்டுமானாலும் கேள் பாப்..

பாப் ; நன்றி அதிபரே..! என்னிடம் மூன்று கேள்விகள் உள்ளன..
1 ..ஐ.நா.சபை தடுத்தும் கேட்காமல் ஈராக் மீது போர் தொடுத்தது ஏன்..?
2.. திரு. கெர்ரி உங்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் அதிபர் ஆனது எப்படி..?
3.. ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்போது..?

புஷ் பதிலளிக்கத் திணறிக்கொண்டிருக்கும் போது இடைவேளைக்கான மணி அடிக்கவே கேள்வி நேரம் நிறுத்தப்பட்டது.

இடைவேளைக்குப் பின்.. உற்சாகமாக வந்த புஷ். கேள்விகளைத் தொடரச் சொன்னார்.. மிகுந்த தன்னம்பிக்கையுடன்..

ஒரு மாணவன் கை உயர்த்தினான்..

புஷ் ; நல்லது.. உன் பெயர் என்ன்..?

மா ; ஆல்ன்..

புஷ் ; எது வேண்டுமானாலும் கேள் ஆலன்..

ஆலன் ; நன்றி அதிபரே..! என்னிடம் ஐந்து கேள்விகள் உள்ளன..
1 ..ஐ.நா.சபை தடுத்தும் கேட்காமல் ஈராக் மீது போர் தொடுத்தது ஏன்..?
2.. திரு. கெர்ரி உங்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் அதிபர் ஆனது எப்படி..?
3.. ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்போது..?
4.. 20 நிமிடங்கள் முன்னதாகவே இடைவேளைக்கான மணி அடிக்கப் பட்டது ஏன்..?

5.. மாணவன் பாப் எங்கே..? அவனை என்ன செய்தீர்கள்..?

குதிரையிலே ஏத்திவிடறாங்க..?

எதுக்குப்பா கல்யாண மாப்பிள்ளையை குதிரையிலே ஏத்திவிடறாங்க..?

தப்பிச்சு போக கடைசியா ஒரு வாய்ப்பு கொடுக்கறாங்க

Software Engineers Produce Films

If Software Engineers Produce Films,
How will they Name them.?

7 GB
Hard Disk Colony.

YENAKKU 20 MB
UNAKKU 18 MB.

Pudhukottayil Irundhu
VIRUS

Kaalamellam
Anti VIRUS Vaazhga

VIRUS’ai’
Vettaiyaadi Villaiyaadu.

Solla Marandha PASSWORD.

ulagam en ipdi suthudhu

Man: Swamiji ulagam en ipdi suthudhu…?


Swamiji: oru quarter thanni adichaa manushanae suthum boadhu,

3 quarter thanni irukura ulagam en sutha koodadhu?

மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுகொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான்சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக்கேட்ககூடாது...

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?

மனித இனம் எப்படி தோன்றிற்று..?

மனித இனம் எப்படி தோன்றிற்று..?

மிஸ்டர்.மொக்கையின் மகனுக்கு ஒரு பெரும் சந்தேகம். மனித இனம் எப்படி தோன்றிற்று என்பதே அது. அம்மாவைக் கேட்டான். அம்மா சொன்னாள்.."கடவுள் ஆதாம், ஏவாள் என்று இருவரைப் படைத்தார். அவர்களில் இருந்து வழி வழியாக மனித இனம் பெருகிற்று..!"

குட்டி மொக்கைக்கு ஒன்றும் புரியவில்லை. மிஸ்டர்.மொக்கையைக் கேட்டான். அவர் சொன்னார்.."குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று மனிதன் தோன்றினான்..!"மொக்கையின் பையனாயிற்றே..! இன்னும் சரியாக அவனுக்கு புரியவில்லை..!

திரும்பவும் அம்மாவிடம் கேட்டான்.."என்னம்மா நீ..? ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாளில் இருந்து நாம் தோன்றினோம் என்கிறாய்.. அப்பாவோ, குரங்கிலிருந்து தோன்றினோம் என்கிறார்.. இருவரில் யார் சொல்வது சரி..?

ரெண்டு பேர் சொல்வதும் சரிதாண்டா குட்டி.. ! என் முன்னோர்கள் ஆதாம் ஏவாள் பரம்பரை.. உங்கப்பன் கும்பல் குரங்குப் பரம்பரை..!

கடவுள் எங்கே?

ஒரு ஊரில் ரெண்டு பசங்க இருந்தாங்களாம், அவங்க பயங்கர குறும்பு.
எப்ப பாத்தாலும் ஏதாவது ப்ரச்னை பண்ணி பக்கத்து வீட்டுக்காரங்க
அவங்கம்மா கிட்ட கம்ப்ளைன் பண்ணிட்டே இருப்பாங்களாம்.அவங்கம்மா எவ்வளவோ முயற்சி பண்ணியும் இவங்களை திருத்த முடியல.


அப்ப தான் அந்த ஊருக்கு புதுசா ஒரு சாமியார் வந்திருந்தார்.அவங்கம்மாவும் சின்னவனை திருத்தலாம்னு கூட்டிட்டு போனாங்களாம்.


அந்த சாமியார பையன் விநோதமா பார்க்க அவர் சிரிச்சிக்கிட்டே கேட்டார்
"கடவுளை பாத்திருக்கியா?"
பையன் புரியாம முழிச்சான்.
திரும்பவும் அவர் ,"கடவுள் எங்கிருக்கார்னு தெரியுமா"ன்னார் லைட்டா முறைச்சிக்கிட்டே.பையன் லேசா கலவரமாயிட்டான்.
அவர் விடாம "சொல்லு கடவுள் எங்கிருக்கார்?"
பையன் பயத்தில அழ ஆரம்பிக்க அவங்கம்மாவுக்கு ஆச்சர்யம்.


அவர் அப்புறமும் "கடவுள் எங்கே சொல்லு கடவுள் எங்கே"ன்னு கேட்க
பையன் சத்தம் போட்டு அழுதுகிட்டே வேகமா ஓட்றான் வீட்டை பாத்து.
வீட்டுக்குள்ளே அண்ணன் ரூமுக்கு போய் வேகமா கதவ சாத்திட்டு பயத்தோட நிக்க அண்ணன் கேட்டான் "என்னடா பிரச்னை ஏன் இப்டி ஓடி வர்ர?"


"இல்ல நிலைமை மோசமாய்டிச்சி"
"ஏன் என்னாச்சு?"
"கடவுளை காணோமாம்"
"அதுக்கு?"

"எல்லோரும் நம்மளை சந்தேகப்படறாங்க"

மனதை அதிரவைத்த காதல் கதை

ஒரு அழகான கிராமம்.அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள்.அவளைப் போல் ஒரு அழகிய பெண்னை யாரும் பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லை.அந்தப் பெண் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண வாலிபனைக் காதலிக்க ஆரம்பித்து விட்டாள்.
இது தெரிந்ததும் மொத்த கிராமமும் அந்தக் காதலை எதிர்க்க ஆரம்பித்தது.இதனால் வேறு வழி தெரியாத காதல் ஜோடி ஊரை விட்டு ஒட தீர்மானித்து ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் காணாமலும் போய்விட்டனர். உடனே ஊரே சேர்ந்து காதல் ஜோடியைத் தேடியது. இருந்தும் அவர்களால் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

அதன் பிறகு அவர்கள் அந்த்க் காதலை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து செய்தித்தாளில் விளம்பரமும் கொடுத்தனர்.அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. சந்தோஷப் பட்ட ஊர் மக்கள் அந்தக் காதல் ஜோடிக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

திருமணத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க நகரத்திற்குச் சென்றிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு லாரி மோதி அந்த வாலிபன் அந்தப் பெண் எதிரிலேயே உயிர் துறந்தான். உடனே அந்தப் பெண்னும் மனநிலை பாதிக்கப்பட்டாள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு நினைவு திரும்பிய அந்தப் பெண் குடும்பத்தினருடன் வசித்து வந்தாள். திடீரென்று ஒரு நாள் அப்பெண்னின் தாய் ஒரு கனவு கண்டாள்.
அதில் ஒரு தேவதை தோன்றி அவள் மகள் அவளுடைய காதலன் நினைவாக வைத்திருக்கும் உடையில் இருக்கும் இரத்த்க் கறையை உடனே துவைக்க வேண்டும் என்றது,இல்லா விட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை செய்தது.

அவள் தாய் கனவை மதிக்கவில்லை. அடுத்த நாள் அதே
தேவதை அந்தப் பெண்னின் தந்தையிடமும் கனவில் எச்சரித்தது.ஆனால் அவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அடுத்த நாள் அப்பெண்னின் கனவிலேயே தோன்றி எச்சரித்தது.அவள் உடனே தாயிடம் கனவைப் பற்றிக் கூறினாள். அதன் பிறகே அதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.அவள் தாய் அதை துவைக்கக் கூறினாள். உடனே அந்தப் பெண்னும் அதைத் துவைத்தாள். இருந்தும் தேவதை மறுபடியும் அடுத்த நாள் கனவில் வந்து கறை சரியாகப் போகவில்லை என்று எச்சரித்தது. மறுபடியும் அப்பெண் அத்துணியைத் துவைத்தாள்.இருந்தும் கறை போகவில்லை.

அடுத்த நாள் காலையில் அழைப்புமணி ஒலிக்கவே அந்தப் பெண் கதவைத் திறந்தாள்.அப்போது கனவில் வரும் அதே பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் முகம் கனவில் வருவதைப் போல் கனிவாக இல்லாமல் வெளிறிப் போய் இருந்தது.உடனே இவள் பயத்தினால் அலறினாள்.

அந்தத் தேவதை கோபத்துடன் கூறியது,"லூசாடி நீ!,ஸர்ப் எக்ஸல் போடு கறை போயிடும்" என்றது.

Room Is so small

Man: Room Is so small. how to stay in this room. i want to too large size room.


Broker: Sir, this is lift. Room in last floor.

jokes

Manager asked sardar at an interview.
Can you spell a word that has more than 100 letters in it?
Sardar replyed: -P-O-S-T-B-O-X.
---------------------------------------------------------------
After returning back from a foreign trip, sardar asked his wife,
Do I look like a foreigner?
Wife: No! Why?
Sardar: In London a lady asked me Are you a foreigner?
================================================================

One tourist from U.S.A. Asked Sardar:
Any great man born in this village???
Sardar: no sir, only small Babies!!!
-----------------------------------------------------------------
Lecturer: write a note on Gandhi Jayanthi
So Sardar writes, "Gandi was a great man, but I don't know who is Jayanthi.
============================================================================

When sardar was traveling with his wife in an auto, the driver
Adjusted the mirror. Sardar shouted, "You are trying to see my
Wife? Sit behind. I will drive.
-------------------------------------------------------

Interviewer: just imagine you are on the 3rd floor, it caught fire
And how will you escape?
Sardar: its simple. I will stop my imagination!!!
===========================================================================

Sardar: My mobile bill how much?
Call centre girl: sir, just dial 123 to know current bill status
Sardar: Stupid, not CURRENT BILL my MOBILE BILL.
-----------------------------------------------------------

Sardar: I think that girl is deaf..
Friend: How do u know?
Sardar: I told I Love her, but she said her chappals are new
================================================================

Teacher: Which is the oldest animal in world?
Sardar: ZEBRA
Teacher: How?
Sardar: Bcoz it is Black & White
--------------------------------------

Sardar in airplane going 2 Bombay .. While its landing he shouted: " Bombay ... Bombay "
Air hostess said: "B silent."
Sardar: "Ok.. Ombay. Ombay"
====================================

Teacher: "What is common between JESUS, KRISHNA , RAM, GANDHI and BUDHA?"
Sardar: "All are born on government holidays...!!!

==============================================

Sardar: Miss, Do u called 2 my mobile?
Teacher: Me? No, why?
Sardar: Yesterday I saw in my mobile- 1 Miss Call".
(Had never thought of it)
-----------------------------------------------------

Sir: What is difference between Orange and Apple?
Sardar: Color of Orange is orange, but color of Apple is not APPLE

வரம்

கடவுள் கிட்ட 'எனக்கு ஒரு வேலை , பை நெறைய பணம் , பக்கதுல நெறைய எப்போதும் இருக்கணும் என்னு கேட்டது தப்பா போச்சு.
ஏன் , என்ன ஆச்சு ?
இப்ப நான் "லேடீஸ் ஸ்பெஷல் " பஸ் 'ல conductora இருக்கேன் .

police theif





kadi jokes



doctor jokes





custom

A lady arrived at the Madras airport after spending 36 hours in transit.

She was fully exhausted after such a long trip with her 6 young kids.

Collecting many suitcases, the family entered the cramped customs area.

A young customs official watched our entourage in disbelief, "Ma'am," he said, "do all these children and this luggage belong to you?"

"Yes, sir," the lady said with a sigh. "They're all mine."

The customs agent began his interrogation "Ma'am, do you have any weapons, contraband or illegal drugs in your possession?"

"Sir," she calmly answered, "if I'd had any of those items, I would have used them by now."

யோசிப்பது

"எதுவா இருந்தாலும் தன்னோட மண்டையை உடைச்சிகிட்டு யோசிப்பா ஏன் மனைவி.."

" பரவாயில்லையே... ஏன் மனைவி என்னோட மண்டைய உடைச்சிட்டு, அப்புறமா யோஷிக்கிரா...!"

சர்வர்

"சர்வர், இந்த சாப்பாட்டை யார் சாப்பிடுவா? கூப்பிடு உங்க மனேஜரை..."

"அவரும் சாப்பிட மாட்டார் சார்!"

ஆபீஸ்

"உங்க ஒபிசெல எல்லோரும் எப்படியிருக்காங்க?"

"படுத்த படுக்கையாகத்தான் இருக்காங்க!!!"

கலக்கணும்

"எங்க போனாலும் ஒரு கலக்கு கலக்கணும், அப்பத்தான் நாங்க யார் என்று மக்களுக்கு போலிசுக்கு தெரியும்....."

"யா யா யா.... அதற்காக சாக்கடையை கலக்கி நாத்தத்தை கிளறி விட்டீயே முட்டாள்"

தலைவர்

'தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே ஏன்?'
'கடைத் திறப்பு விழான்னு கூட்டிக்கிட்டுப் போய் 'சாக்கடை'யை திறக்க வெச்சுட்டாங்களாம்'

மொபைல் ஜோக்ஸ்

Kadavul kitta dress keten...Thuni kadaiye koduthar.... Sappadu keten..Hotele koduthar... Selavukku 5000 ketten... un cell number koduthar, epa varatum...


Love Marriage ikkum, Arrange marriage ikkum enna difference?? naamala kenuthula viluntha athu love marriage... 10 per thalli vitta athu arranged marriage..

Vadivelu: Hello, enna ithu? 601 ruba kadan vaangitu 106 ruba thareenga? Parthiban: Ithuthan kasana THIRUPPI tharadhu......

TEA STRONG AA IRUKA YENA PANANUM? ORU SPOON "CEMENT" PODANUM.

which is the painful way of death? Poison, Murder, Accident!, Tsunami!!! DOnt worry. its simple very very simple. ''ur smile''. Good evening.


Man 1: Oru nimishathula 130 name solla mudiyuma? Man 2: Mudiyadhu, niye sollu... Man 1: 100mohmed, 9thara, 6mugam, 7malai, 5ali, and 3sha. kooti PARU KANAKU SARIA VARUM


The words which never complete without "u" D_b_kk_ Baekk_ Makk_ Loos_ Pisas_ Frad_ Blaed_ Kir_kk_ Idh_ epdi ir_kk_? HahaHaha

டாக்டர்



தமிழ்நாடு

video

கண்களால் கைது செய்...

"லேடி போளிசுகிட்ட கபாலி வந்து என்னயா கேட்டானாம்...?"
"கண்களால் கைதுசெய்ய முடியுமான்னு கேட்டிருக்கான் சார்!"

பொண்ணு

"என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறீங்க....?"
"நான் தான் சொன்னேன்லே... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!"

மகனும் கரண்ட்டும்...

"என் மகனும் , கரண்ட்டும் ஒன்னு...."
"பையன் அவ்ளோ சுறுசுறுப்பா...?"
"ம்ம்ஹூம்.. ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை...!"

நீ பரவாயில்லை

"கோவம் வந்தா அழுது தீர்த்துடுரா என் மனைவி..."
"நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சே தீர்த்துடுரா...!"

கேள்வி நேரம்...

"ஏன் மனைவியைப் பார்த்து எந்த கேள்வியும் கேட்க முடியல..."

"ஏன்...?"
"கேள்வி நேரம் முடிஞ்சிடுச்சுன்னு எழுந்து போயிடுறா..."

யப்பா!!!

"வயித்த வலிக்குதுப்பா..."
"வயித்துல ஒன்னும் இல்லன்னா அப்படித்தான் வலிக்கும்..."
"அப்போ நேத்து நீ தலை வாலீன்னு சொன்னியே!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக